சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!.. நீதிபதி கடும் எச்சரிக்கை…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சினிமா உலகில் இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் இவர். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். … Read more