டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதில் தமிழகம் எத்தனாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?
வங்கிகளுக்கு சென்று நாள் கணக்கில் காத்திருந்து வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து கடன் பெறுவது என்பது மிகப் பெரிய வேலையாக இருந்தாலும், அதுவும் நோய்த்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்கள், அவர்களுக்கு ஏற்படும் பணதேவைகளும், பணவீக்கமும், அதிகரித்திருக்கிறது. வங்கிகளுக்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவும், கடன் வழங்குவதற்கான வழிமுறைகளை மேலும் கடினமாகவும் வைத்திருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக்கொண்டு சிலர் பின்டெக் நிறுவனங்கள் பொதுமக்களின் அவசரத்தையும், பணத்தேவைகளையும் வர்த்தகமாக மாற்றியிருக்கின்றன. அப்படி பின்டெக் நிறுவனங்கள் மூலமாக … Read more