இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு !
இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு ! நேரடி பண பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இது எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.அதன் படி வாட்ஸ் அப் மூலமும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. தற்போது சாமானியர்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி கொண்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. நாம் … Read more