தவறான நபருக்கு பணம் அனுப்பி விட்டால் அந்த பணத்தை திரும்பி வாங்க முடியுமா?
ஒருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால் வங்கிகளில் கால் தடுக்க காத்திருந்து பணம் டெபாசிட் செய்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. தற்போதயெல்லாம் இருந்த இடத்திலிருந்து ஓரிரு நொடிகளில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு பணம் செலுத்தும் வகையில் யுபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகள் வந்து விட்டனர். தனியாக நேரம் ஒதுக்கி வங்கி வரையில் அலைந்து, தெரிந்து வருவதை தவிர்க்க இது பெரும் உதவியாக இருக்கிறது. அந்த விதத்தில் எண்ணற்ற மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை … Read more