DigitalBudget

டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்!

Vijay

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது, அதிகமான பக்கங்களில் அச்சிடப்படும் துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு ...