திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!   இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது.   நடிகர் மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. … Read more

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!!

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு! நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் ஆகவுள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேன்ஸ் திரைப்படவிழாவில் கூறியுள்ளார். இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மாலையாள மொழியில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. திரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத், அனிசிபா ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற … Read more