என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்.. லிவிங்ஸ்டன் உருக்கம்!
என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்… லிவிங்ஸ்டன் உருக்கம்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் ஹீரோ, வில்லன், காமெடியன் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இது மட்டுமல்லாமல் சில படங்களில் இவர் திரைக்கதையும் எழுதி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் தான் முதல்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் … Read more