நடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!
நடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு! சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டுவதற்காக நரேந்திர மோடி அவர்கள் சென்றிருந்தார். அப்பொழுது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடியின் காரை சிலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர். அங்கிருந்து மோடி அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்லாமல் விமான நிலையத்திற்கு சென்றார். ஒரு மணி நேரம் ஆக அந்த போராட்ட களத்தில் நரேந்திர மோடி அவர்கள் சிக்கிக் கொண்டார். … Read more