தொற்று குறைந்துள்ள இந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இருக்கலாம்!

வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடியப் போகும் நிலையில் நோய் தொற்று குறைந்துள்ள காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் கொடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தொற்று குறைந்துள்ள சில மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் … Read more