பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!
பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி,சிறுத்தை,கடமான்,காட்டெருமை,காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகின்றது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரும் காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வாரங்களாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றது.அதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது தெரியவந்தது.அதனை … Read more