செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்!
செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று இருந்தது அதன் காரணமாக ஒப்பந்த செவிலியர் பணியில் பலரும் சேர்ந்தனர். அவர்களுடைய கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்த நிலையில் நிரந்தர பணி வேண்டும் என தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் … Read more