மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு ! ஜனவரி-5 ஆம் தேதி விடுமுறை!
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு ! ஜனவரி-5 ஆம் தேதி விடுமுறை! குமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளூர் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி-5 ஆம் தேதி அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற இடத்தில் புகழ் பெற்ற மிகவும் பழமையான தாணுமாலயன் சாமி கோவில் உள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.சிவன்,விஷ்ணு, பிரம்மா, ஆகிய முப்பெரும் கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோவில் தாணுமாலயன் கோவில் … Read more