பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!
பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!! மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பைக் டாக்ஸி மூலம் மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் மதுரை மாநகரில் … Read more