தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் இவர் தானா?
தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் இவர் தானா? பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் விஸ்ணு தன்னுடைய கண்களை தானம் செய்வதாக கூறி உறுதியளித்தார். பின்னர் இதனை தொடர்ந்து கண் தானம் குறித்து பல விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கண் தானம் செய்வதற்கு ஜாதி,மதம்,இனம்,மொழி,கலாச்சாரம்,ஆண் மற்றும் பெண் என பாகுபாடு ஏதும் கிடையாது. மரண அடைந்த அனைவரது கண்களும் தானமாக … Read more