பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!..
பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பில் எண் 988. நாள் 30.10.2022 நம் தாய்த் திருதமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அச்செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 … Read more