காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா!

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா! தன்னுடைய காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னுடைய குழந்தையுடன் கையில் பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. … Read more