Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வரும் திங்கட்கிழமை அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில்,அக்டோபர் 23,24 தேதிகளில் அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது. இந்நிலையில் வெளியூர் சென்று திரும்பும் மக்கள் தீபாவளி முடிந்து மறுநாளே பணிகளுக்கும், பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதில் சிரமம் இருப்பதாக கூறி பொதுமக்கள் தரப்பில் தீபாவளி மறுநாளான அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமையன்று பொது விடுமுறை அளிக்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைக்கு … Read more