தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுக்கு பயந்து பதற்றத்தில் விளக்கமளித்த திமுக பிரமுகர்! தேசிய அளவில் அசிங்கபட்ட திமுக
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் அ.சரவணன் விளக்கமளித்துள்ளார். தேசத்திற்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட இந்த பேச்சு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த பிரிவினைவாத பேச்சுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது கூட செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் தான் திமுக வழக்கறிஞர் சரவணன் பதறிப்போய் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த 12.08.2019 … Read more