லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை!
லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தனது அறிக்கையில்,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளி கொண்டுவருவதாக கூறியது.அதன்படி திமுக ஆட்சி அமர்த்திய உடன் முதலில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் இருந்து திமுக தனது வேட்டையை தொடங்கியது.அவர் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவ்வாறு சோதனை … Read more