பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!  ஈரோட்டில் நடைபெறும் தேர்தலுக்காக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பணத்தை வாரி இறைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு, வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் குறுக்கு வழியில் தேர்தலை சந்திக்கிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை … Read more