திமுகவிற்குள் உளவாளியை அனுப்பிய பாஜக! உளவாளியை கண்டு அதிர்ந்துபோன திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வேலையில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையிலே, எதிர்க்கட்சியான திமுக பல வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றது. அதில் முதன்மையாக பார்க்கப்படுவது இந்த தேர்தலில் திமுகவிற்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனத்தை களமிறக்கி இருப்பதுதான். இந்த நிறுவனமானது கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்காக தேர்தல் … Read more

தனிச் சின்னத்திற்கு ஆதரவளித்த துரைமுருகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளித்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, சிபிஎம், போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து இருந்தன. மதிமுகவின் கணேசமூர்த்தி, விசிகவின் ரவிக்குமார், ஐஜேகே பாரிவேந்தர் ,கொமதேக சின்ராஜ், போன்றோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார்கள். அதே நேரத்தில், எதிர் வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கு … Read more

ம.நி.மவுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க ! காரணம் என்ன தெரியுமா?

சமீபகாலமாக எதிர்க்கட்சியான திமுக நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதும் ஆக இருப்பதும், கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஆகவேதான் திமுக அவரை தன்னுடைய கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட வேண்டும் என்று நினைக்கிறது. என பரவலாக பேசப்படுகிறது. ஆனாலும் திமுகவின் கணக்கு வேறுமாதிரியாக இருப்பதாக … Read more

திட்டமிட்டபடி தன்னுடைய ஆலோசனைக்கான வேலைகளை ஆரம்பித்த யுடன் அழகிரி! கலக்கத்தில் ஸ்டாலின்!

இனி திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் ,ஜனவரி மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து தனி கட்சி தொடங்குவது தொடர்பாக முடிவெடுப்பேன் என்று அறிவித்திருந்தார் அழகிரி. இந்த நிலையில், அழகிரி தலைமையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற ஆலோசனை கூட்டத்திற்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இதனை அவருடைய நெருங்கிய ஆதரவாளர் தெரிவித்திருக்கிறார். திமுக சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அழகிரி. மத்திய இணை … Read more

தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

சென்னையிலே வருகின்ற ஆறாம் தேதி திமுக இப்ப பேசிட்டு இருக்கேன் சிறுபான்மை நல பிரிவு சார்பாக மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது அந்த மாநாட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கியிருக்கிறார் எது சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது இந்த மாநாட்டிற்கு இதயங்களை இணைக்கும் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையில் i’m i’m கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை திமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் மஸ்தான் ஹைதராபாத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் … Read more

திமுகவின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆப்பு வைத்த ஆளும்கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற கையெழுத்து பிரச்சாரத்தை திமுக நடத்தி வருகிறது. அந்தக் கட்சிக்கு தேர்தல் பணிகளை செய்துவரும் பிரசாந்த் கிஷோரின் குழு தான் இந்த பிரச்சாரத்தை வடிவமைத்து கொடுத்ததாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் அந்த கட்சியினர் செய்துவரும் இதுபோன்ற பிரச்சாரம் காரணமாக, அதனை முறியடிக்கும் வகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடைய உத்தரவிற்கு இணங்க. மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் ஒன்றிணைந்து திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம். என்ற … Read more

தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போட்ட திமுக! எந்த கட்சியுடன் தெரியுமா!

திமுகவின் மாநாடு ஒன்றில் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்க இருக்கின்றார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில், மாநாடு நடைபெற இருக்கின்றது இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள் சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பங்கேற்க இருக்கிறார்கள் இதற்காக இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு அந்த கட்சியின் சிறுபான்மை நல உரிமை அணி செயலாளர் மஸ்தான் நேரில் போய் அழைப்பு விடுத்திருக்கிறார். … Read more

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல்

vck-dmk-alliance-break

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல் ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.அதே போல சமீபத்தில் பாஜக தலைமை தான் தமிழகத்திற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அடுத்த அதிரடியை காட்டினார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் … Read more

சன் டிவிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொதித்த திமுக! ஏன் தெரியுமா!

அதிமுக சார்பாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதன் இன்னொரு முயற்சியாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற காணொளி விளம்பரம் அனைத்து தொலைக்காட்சி தொலைக்காட்சிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முதலிடத்தை பிடித்த மாநிலமாக திகழ்வதாக குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அநேக மக்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சியில் இந்த விளம்பரங்கள் அதிகமாக ஒளிபரப்பப படுகின்றது. திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு … Read more

சீமானுக்கு எச்சரிக்கைவிடுத்த திமுக எம்.எல்.ஏ!

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் என்று தொகுதியில் நிற்கின்ற அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கின்றார். ஸ்டாலின் எதிர்த்து சீமான் களமிறங்கினால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர், அரசு தரும் பொங்கல் பரிசை தரவேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் … Read more