இதை டெல்லியில் போய் சொல்வாரா! ஸ்டாலின் முதல்வர் அவர்களுக்கு கேள்வி!
டெல்லி போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களை தரகர்கள் என்று தெரிவிப்பாரா முதல்வர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருட்களை தரகர் மூலமாக தான் விற்பனை செய்ய இயலும் அந்த தரகர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தரகர்களுக்கு துணையாக தான் இங்கே இருக்கும் அரசியல் … Read more