அவரு ஒரு காமெடி பீஸ்! அமைச்சரை கலாய்த்த ஆர். எஸ். பாரதி!

தமிழச்சி தங்கபாண்டியன் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைய தினம் பிறந்த ஆறு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வெள்ளி கொலுசுகள் வழங்கிய நிகழ்ச்சி திமுக தென்மண்டல மேற்கு இளைஞரணி சார்பாக நடைபெற்றது இதனைத்தொடர்ந்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தென்மேற்கு இளைஞரணி செயலாளர் அன்பழகன் ஆகியோர் கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளுக்கு … Read more

அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மு க ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் அந்த இரண்டு சமயங்களிலும் திமுக ஆட்சியை கைப்பற்றியது என்பதுதான் இப்போதைய சலனத்திற்கு காரணமாக இருக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 1984ஆம் வருடம் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் மு க ஸ்டாலின் போட்டியிட்டார் அந்த முதல் முறையே அவர் தோல்வியைத் தழுவினார் அதன்பிறகு 1989-ஆம் ஆண்டு அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு … Read more

திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

இந்துக்களுக்கு பாஜக ஒன்றும் அத்தாரிட்டி கிடையாது என தெரிவித்து திமுக அரசு இந்து மக்களுக்கு செய்த பல விஷயங்களைப் பட்டியலிட்டு கடைசியில் ஆரியத்தை வேறு இருக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் என்று சமீபத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்து மக்களாகிய தமிழர்களுடைய உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி திமுக என்று ஒருபுறம் தெரிவித்துவிட்டு ஆரிய ஆதிக்கத்தை வேரறுப்போம் என பாஜகவை எச்சரித்து இருக்கின்றார். சமீப காலமாக தமிழ்நாட்டில் இந்து மக்களுடைய நலனுக்காக … Read more

ஒன்றிணைந்த இரு துருவங்கள்!

திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த காரணத்தால் அவர் அதிமுகவுக்கும் செல்லப் போகின்றார் என பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவியை கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார் கருணாநிதி. சிறிது காலம் அமைதியாக இருந்த அழகிரி மறுபடியும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் திமுகவின் பொருளாதார அளவில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால் செல்வி மற்றும் கனிமொழி போன்ற குடும்ப உறுப்பினர்களும் சில திமுக மூத்த நிர்வாகிகளும் … Read more

திமுக எடுத்த அந்த முடிவு! இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

சட்டமன்ற தேர்தல் லோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் திமுக எடுத்துள்ள முடிவால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்து இருக்கின்றது. சென்ற வருடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை இறுதி வெற்றி பெற்ற இவர் சமீப காலத்தில் நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கின்றது இப்போது … Read more

அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அனைத்து நேரத்திலும் கட்சித்தாவல் இருக்கும் என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இவை அனைத்து கட்சிகளுக்குமே நடைபெறும் ஒன்றுதான் ஆனாலும் தங்களுடைய கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தரப்பில் தாவி இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த விவகாரத்தை கண்டித்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆர்ப்பாட்டம் முதல்கொண்டு நடத்திப்பார்த்தார் அதன் பிறகும் கட்சியின் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன இப்போது ஓரளவிற்கு சுவரொட்டிகளை அகற்ற அனுமதி … Read more

உதயநிதியை எச்சரித்த உடன்பிறப்பு!

காவல்துறையினர் லாடம் கட்டி விடுவார்கள் உங்கள் அப்பாவிற்கு மிசாவில் நடந்தது ஞாபகம் இருக்கின்றதா என்று உதயநிதிஸ்டாலினை திமுக தொண்டர் ஒருவர் எச்சரித்து இருக்கின்றார். திருப்பூரை சேர்ந்த கலையரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்திருப்பது இப்போது வைரல் ஆகி வருகின்றது அதில் தம்பி உதயநிதி நீங்க ஒரு கூட்டத்தில் பேசிய மிரட்டல் பேச்சை கேட்டேன் நானும் உங்க கட்சிக்காரன் தான் பல வருடங்களாக அரசியலில் இருக்கும் அனுபவத்தில் கூறுகின்றேன் காவல்துறையிடம் ஒட்டவும் கூடாது … Read more

உங்கள் வித்தை இங்கே பலிக்காது ! ஸ்டாலின் கடும் தாக்கு !

கொள்ளை கூட்டத்திற்க்கும் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்றன அறிக்கையில், புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது சென்னையில் பல தொகுதிகளுக்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன். திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் புயலின் பாதிப்பு இல்லை ஆனாலும் சுமார் … Read more

சிவகங்கையில் கொந்தளிக்கும் திமுக நகர செயலாளர்கள்! கடும் குழப்பத்தில் திமுக தலைமை!

திமுக இரு தொகுதிக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கின்றது மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதற்குகூட ஐபேக் நிறுவனம் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது திமுக. சில நாட்களுக்கு முன்னர் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக பொன் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார் அதனைத்தொடர்ந்து சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னமும் கூடுதலாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றது. சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரை நியமனம் செய்ததற்கு ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் வரை ஒத்துழைப்பு … Read more

திடீரென்று ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்! பரபரப்பில் ஆளுநர் மாளிகை!

முதல்வரை சந்திக்காத ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இருக்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது இரண்டு ஆண்டுகளாக அது சம்பந்தமாக ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதத்திற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் தொடர்பாக … Read more