ஸ்டாலின் நினைத்தவுடன்! நடத்தி முடிக்கும் அந்த மூன்று பேர்!
தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மதுரை மாவட்ட திமுக சார்பாக நேற்று நடைபெற்றது, திமுக தலைவர் ஸ்டாலின் இதில் காணொலிக் காட்சி மூலமாக பங்கு பெற்றார். அப்போது அவர், மூர்த்தி. தளபதி, மணிமாறன், ஆகிய மூவரும் மூவேந்தர்கள் ஆக இந்த மதுரை மண்ணை கழகத்தின் களமாக மாற்றி இருக்கிறீர்கள் நான் என்ன நினைக்கிறேனோ அதனை அப்படியே செய்து காட்டும் முதல் தளபதிகளாக இவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் துரிதமாகவும் … Read more