மதுரையை ‘கலகலக்க’வைத்த பாஜக தொண்டர்களின் காமெடி… வேட்பாளர் லிஸ்ட்டிலேயே இல்லாதவருக்கு பட்டாசு வெடித்து ஆதரவு…!

BJP

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பறந்த எல்.முருகன் தலைமையிலான நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர். அதன்படி நேற்று பாஜக சார்பில் போட்டியிட உள்ள 17 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது.   குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் யாரை அறிவிக்கப்போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர். காரணம் திமுக சார்பில் … Read more