நோயாளிகளுக்கு சொந்தக் காரில் சென்று இலவச கொரோனா சிகிச்சை! தன்னலமற்ற மருத்துவர்!

கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்து வரும் நெகழ்ச்சி சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.   இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணிகளை செவ்வனே செய்து வருகின்றன. என்னதான் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாக தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை இருந்து வந்தாலும், பெங்களூரில் தன்னலமற்ற மருத்துவர் ஒருவர் நோயாளிகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று இலவச கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். பெங்களூரை … Read more