இதயத்தை பாதுகாக்கும் செம்பருத்தி!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?
இதயத்தை பாதுகாக்கும் செம்பருத்தி!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் செம்பருத்தியை வேறு எந்த நோய்க்கு எல்லாம் பயன்படுத்தலாம் இதன் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் செம்பருத்தியானது மருத்துவத்திற்காக மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.செம்பருத்தி மட்டுமில்லமால் அதன் இலைகள், தண்டு, வேர்கள் கூட மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும். இந்த செம்பருத்தியில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. முக்கியமாக நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சி … Read more