பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு நாய்க்குட்டி பரிசு !!
நேற்று பிரதமரின் பிறந்தநாளையொட்டி மோப்பநாய் பிரிவை செர்ந்த சிப்பிபாறை இன நாய்க்குட்டியை பாஜக மாநில தலைவரிடம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவில் கொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில், வழக்கறிஞர்கள் பிரிவின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நடந்த விழாவில், மாநில தலைவர் முருகன் மற்றும் நிர்வாகி பங்கேற்றுள்ளனர். மேலும், பிறந்தநாளுக்கு கேக் வெட்டியும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. தற்பொழுது பரவி வரும் கொரோனாவை காக்க அக்கட்சி … Read more