பொருளாதார வளர்ச்சிக்காக உள்நாட்டு தளவாடங்களின் உற்பத்தி நிலை!
சர்வதேச அளவில்போர் தளவாடங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் வகிக்கிறது. இத்தகைய சூழலில் “ சுயசார்பு இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிமுகப்படுத்தினார். அனைத்து துறைகளிலும் நாட்டை சுயசார்பு அடைய செய்வதே இலக்கு என்று அவர் அறிவித்தார். இந்நிலையில் போர்க்கருவிகள் உள்ளிட்ட 101 தளவாடங்களின் இறக்குமதி படிப்படியாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்து இந்திய பாதுகாப்பு தளவாட … Read more