நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :
ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.இவரின் திறமையால் வெள்ளித்திரையிலும் காமெடியில் தடம் பதித்து வருகிறார்.இவர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டியும் சிறந்த சமூக சேவை செய்பவர் . இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் இவர் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி … Read more