இதில் தாமதம் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இதில் தாமதம் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டக்கூடாது. விரைந்து செயல்பட வேண்டும். என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்த … Read more