இது உலக கோப்பை போட்டி மஞ்சள் உடை வேண்டாம்!! முன்னாள் கிரிக்கெட் வீரர் வேடிக்கையான பேட்டி!!
இது உலக கோப்பை போட்டி மஞ்சள் உடை வேண்டாம்!! முன்னாள் கிரிக்கெட் வீரர் வேடிக்கையான பேட்டி!! உலக கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. மேலும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ப்ரிமேட்ச் ஸ்போர்ட்ஸ் சீருடை அறிமுக விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்றார் . இந்த நிலையில் … Read more