தூர்தர்ஷன் – பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Doordarshan-News4 Tamil Latest Online Tamil News

தூர்தர்ஷன் – பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, நிலைய இயக்குநர், பொதிகை தொலைக்காட்சி, எண் 5, சுவாமி சிவானந்தா சாலை, சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பிக்க கடைசி நாள் இம்மாதம் அதாவது நவம்பர் 30-ஆம் தேதி ஆகும். இந்தப் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலானது, நிரந்தர பணிக்கு உரியதல்ல … Read more