தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்!
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்! கொரோனா பரவலுக்கு பிறகு பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. அந்த வகையில் ஒரு சில பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயில் போன்றவை இயக்கப்படுகின்றது. பண்டிகை நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு … Read more