ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய துணைத் தலைவர் மகேந்திரன்! இந்தக் கட்சியிலா இணையபோகிறார்!!!

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவர்களிள் கமல்ஹாசன் உட்பட யாருமே வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலரும் விலகுவதாக அறிவித்தனர். இதனால் ம.நீ.ம கட்சியில் மாபெரும் விரிசல் ஏற்பட்டது. கட்சியில் இருந்து விலகியவர்களுல் முக்கியமானவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆர்.மகேந்திரன் கட்சியை விட்டு விலகுவதாகவும் … Read more