சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இனி நள்ளிரவிலும் பயணம் செய்யலாம்?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இனி நள்ளிரவிலும் பயணம் செய்யலாம்? சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ சார்பில் நேரு உள்ள விளையாட்டு அரங்கில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை இரவு 7 மணி முதல் 11 30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ … Read more