சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்-டாக்டர் R G ஆனந்த் பேட்டி!

தமிழக அரசு சிறார் கூர்நோக்கு மையங்கள் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர். கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு சமீப காலமாக தமிழக அரசு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது குறித்து நேரடியாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளேன். புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு … Read more