சன் குழுமத்தில் திமுக எம்.பி செய்தி வெளியிட தடை! திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர்!
சன் குழுமம் நடத்தும் செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி செய்தி வெளியிட தடை, திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், திமுக, அதிமுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல் செய்திதாள்களிலும், மற்றும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் செய்கிறார்கள்.சில நாள்களுக்கு முன்பு ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பற்றி தேர்தல் விளம்பரங்கள் தயாநிதி மாறன் நடந்தும் சன்டிவி மற்றும் கே.டிவி … Read more