ஊடகங்கள் தர்மம் காக்க வேண்டும் என ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் பாய்ச்சல்!
கைதி 2 பட படப்பிடிப்புகளுக்கு கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரவியது அடுத்து டிரீம் வாரியர் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “அனைவருக்கும் வணக்கம் எங்கள் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்தில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதை இயக்கத்தில் வெளிவந்த கைதி இத்திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க கேரள … Read more