பிக்பாஸ் சீசன்4 கன்டஸ்டன்ட்ஸ்  லிஸ்ட் ரெடி! கவர்ச்சிப்புயல்களின் ஆதிக்கம்! வேற லெவலுக்கு டிஆர்பி ரேட்டிங் எக்குற போவது நிச்சயம்!

பிக்பாஸ் சீசன்4 கன்டஸ்டன்ட்ஸ்  லிஸ்ட் ரெடி! கவர்ச்சிப்புயல்களின் ஆதிக்கம்! வேற லெவலுக்கு டிஆர்பி ரேட்டிங் எக்குற போவது நிச்சயம்!

ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கபட்ட நிலையில், தமிழ் பிக் பாஸ் எப்போ ஒளிபரப்பாகும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 4-ன்  ஃபர்ஸ்ட் ப்ரோமோவை திடீரென்று உலக நாயகன் கமலஹாசன் ரிலீஸ் செய்து ரசிகர்களை  இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தற்போது பிக் பாஸ் சீசன் போரில் கலந்து கொள்ளவிருக்கும் கண்டஸ்டன்ட்ஸ்களின் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிமேகலை, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண் … Read more