குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி!
குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி! குடித்து வீட்டில் டார்ச்சர் செய்து வந்த கணவரை மிளகாய் பொடி தூவி கொடூரமாக கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 37). இவரது மனைவி அழகுசின்னு (31). சண்முகவேல் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். சண்முகவேலுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் … Read more