செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !!

செமஸ்டர் தேர்வு கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் அக்டோபர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செப்டம்பர் 5- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் அவர்கள் பெயரை பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாணவர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இச்சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இதனை எதிர்த்து கல்லூரி … Read more