வாரிசு அரசியலுக்கு எதிராக உதித்த மதிமுக, வாரிசு அரசியலால் உடைகிறதா?

திமுக வின் வாரிசு அரசியலுக்கு எதிராக 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் மதிமுக. கலைஞர் தனது மகனை தலைவர் ஆக்குவதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் வெளியே வந்து கட்சி தொடங்கியவர் தான் வைகோ. இவரது பின்னால் வாரிசு அரசியலை எதிர்த்து பல பெரிய தலைவர்கள் திமுக விட்டு நீங்கி மதிமுக வில் இணைந்தனர். வைகோ நீக்கப்பட்டதை கண்டித்து அப்போது இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி என பல தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர். … Read more