குரூப்-4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!

GROUB4

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களுக்கான துறையைத் தேர்வு செய்துள்ளனர். அப்படி நெடுஞ்சாலைத் துறையை 105 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்துள்ளனர், எனவே நெடுஞ்சாலைத் துறையில் 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப்பணி  தெரிவு பணி  ஆணைகளை 27.07.2020 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியுள்ளார்.  மீதமுள்ள துறையை தேர்வு செய்தவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் … Read more

போட்டுட்டாங்கடா அடுத்த காவித் துண்டா!

M.G.R

அண்மைக் காலமாகவே சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, கலங்கபடுத்துவது இதுபோன்ற இழிசெயல்களை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஜாதி மதங்களை கடந்த சமயத்தின் அடையாளமாகவும் ஏழை மக்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் என்றும் குடிகொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருக்கிறது. புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி  கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   … Read more