எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு? கு.ப.கிருஷ்ணன் சொன்ன பதில்!!

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு? கு.ப.கிருஷ்ணன் சொன்ன பதில்!! ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? இபிஎஸ் ஓபிஎஸ் சந்திப்பு நிகழுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சுவாரசியமான பதிலை கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வெவ்வேறு வேட்பாளரை அறிவித்தனர். இதனால் அதிமுகிவில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற … Read more

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை சின்னத்திற்கு பிரசாரம் செய்வோம் – ஓபிஎஸ் தரப்பு அந்தர் பல்டி!

OPS candidate withdraws; Let's campaign for the double leaf symbol - OPS side Antar Palti!

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை சின்னத்திற்கு பிரசாரம் செய்வோம் – ஓபிஎஸ் தரப்பு அந்தர் பல்டி! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் குமார் வாபஸ் பெற்றுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேசமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்று ஓபிஎஸ் … Read more