Earphones நீண்ட நேரம் பயன்படுத்துறீங்களா? போச்சு! இத படிங்க!
பொதுவாக இயர் போன்ஸ் நீங்கள் ஜிம்மிற்கு செல்லும் பொழுது அல்லது பயணம் செய்யும் பொழுது அதிகமாக இளைஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. புரிகிறது. இன்றைய காலகட்டத்தில் இயர்போன்ஸ் எவ்வளவு முக்கியம் என்று ஆனால் அதை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்பதே டாக்டர்களின் அறிவுரை. ஆனால், இசையின் மீதான இந்த காதல் சில பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா, உங்கள் இயர்போன்களை நீண்ட நேரம் அணியும் பொழுது உங்கள் காதுகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எப்படி என்று தெரிந்து … Read more