கிழக்கு மத்திய ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

கிழக்கு மத்திய ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கிழக்கு மத்திய ரயில்வே(Eastern Railway) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள 93 Apprentices Training பணிக்காக இன்று அதாவது செப்டம்பர் 26க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பனி நிறுவனத்தின் பெயர்: கிழக்கு மத்திய ரயில்வே(Eastern Railway) பதவி: Apprentices Training காலியிடங்கள்: மொத்தம் 93 … Read more