பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?
பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.? இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சியிடம் தற்போது வரை 14 மாநிலங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற கட்சிகள் அனைத்தும் பாஜக சரியத் தொடங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த … Read more