எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!!
எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!! மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சியை அவர்கள்(பாஜக) திருடினார்கள் என்றும், மத்திய அரசான பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது வரி அல்ல. அது சிறு குறு தொழில்களை அழிக்கக்கூடிய ஆயுதம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பியதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more