மீண்டும் மூன்று நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
மீண்டும் மூன்று நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மீனவர்கள் … Read more